இளைய தளபதி விஜய் புலியில் பதுங்கி தெறியில் பாய்ந்து அடித்துவிட்டார். இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தெறி ரூ 55 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர் வந்துள்ளதாம். எந்திரன் படத்திற்கு பிறகு இத்தனை கோடி ஷேர் வருவது தெறிக்கு தானம்.
இதற்கு முன் வேதாளம் படமே எந்திரனுக்கு பிறகு அதிக ஷேர் கொடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.