இந்திய திரையுலகத்தை நடிகைகள் கடந்த சில வருடங்களாக விவாகரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது விஜய்-அமலாபால் விவாகரத்து.
இந்நிலையில் தமிழில் சபாஷ், வேதம் போன்ற படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தவர் திவ்யா உன்னி.
இவர் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சுதிர் என்வரை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்களில் உறவில் விரிசல் விழுந்துள்ளதாம்.
திவ்யா தற்போது கொச்சியில் தனியாக நடனபள்ளியை நடத்தி வருகிறாராம்.