கபாலி மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு வழங்கியுள்ளனர்.
அடுத்ததாக இவர் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கபோவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இவர் விருதுக்காக எடுக்கப்பட்ட பர்சேட் எனும் ஹிந்தி படத்தில் 2.o வில்லன் அதில் ஹுசைனுடன் அரை நிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் அந்த காட்சி இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.