தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஸ்டேண்ட் அப் காமெடியன் மதுரை முத்து. இவரின் மனைவி சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்தார்.
இதை தொடர்ந்து இவர் மிகவும் மனவேதனையில் இருந்தார், தற்போது ஒரு கோவிலில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார், இதன் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக வலம் வருகின்றது.