வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு வரும். ஆனால் சதிஷ்க்கு அஞ்சலி, கீர்த்தி சுரேஷ் என்று தொடர்ந்து கிசுகிசு வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில், தொகுத்து வழங்கிய சதீஷ் பற்றி ராதிகா கூறினார்.
தங்கமகன் படப்பிடிப்பின்போது அதில் நடித்த தனுஷ், சமந்தா உட்பட அனைவரையும் ஹாய் டார்லிங் என கூறி கட்டிப்பிடிப்பாராம்.
அடுத்ததாக நம்மையும் கட்டிப்பிடிப்பார் என சதீஷ் மிக ஆர்வமாக இருப்பாராம். ஆனால் எமி ஜாக்சன் அருகில் வந்து திரும்பி விடுவாராம்.
இதை ராதிகா தெறி படப்பிடிப்பில் விஜய்யிடம் கூற அவரும் சதிஷை சந்தித்தபோது கலாய்த்தாராம்.