விக்ரம் ரசிகர்களை அவமானப்படுத்தினாரா - உண்மையான வீடியோ இதோ..!!
நடிகர் விக்ரம் எப்படி, அவர் தனது ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பவர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் ஒரு சில தினங்களுக்கு முன் வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு ரசிகர்களை அவமானப்படுத்தினார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதேசமயம், அந்நிகழ்ச்சி நிறுவனம் விக்ரம் பற்றி வந்த தகவல்கள் பொய்யே, அவர் மிகவும் அருமையாக தன்னுடைய ரசிகர்களுடன் பேசினார் என்று விளக்கமும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் விக்ரம் பேசிய முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.