கபாலி படத்தில் ரஜினி படம் முழுவதும் கோட் அணிந்து கொண்டே நடித்திருப்பார். அதற்கு மிகவும் அழுத்தமான காரணமும் கூறியிருப்பர்.
இப்போது விஜய் தன்னுடைய பைரவா படத்தின் போஸ்டரில் கோட் போட்டு, ரிக்ஷாவில் அமர்ந்திருப்பது போல் போஸ் கொடுத்திருப்பார். இதனை பார்க்கும் போது தெரிகிறது இவரும் மக்களுக்கு உதவுபவராக நடித்திருக்கிறார்.
இந்த போஸ்டரை பார்த்தில் இருந்து மக்கள் இந்த படமும் மக்களுக்காக போராடும் கதை தான் என்று இப்போதே கூறி வருகின்றனர்.
இப்படி படத்தில் ஏழை மக்களுக்காக போராடும் பிரபலங்கள் எத்தனை பேர் நிஜத்தில் மக்களுக்காக போராகிறார்கள் என்றால், கடந்த வருடம் மழை சம்பவம் சொல்லும்.