இளைய தளபதி
விஜய் அடுத்து
பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருநெல்வேலியில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் 4
ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி இப்படத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.
வில்லன்கள் மோதவுள்ளார்கள். ஏற்கனவே வந்த தகவலின்படி
சமீபத்தில் வந்த தகவலின்படி
ஹரிஸ் உத்தமன், சரத் லோகித்ஸவா ஆகியோரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்களாம்.