படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோனை விட்டு பிரிய மறுத்த குழந்தை - வைரலான வீடியோ!
டேரா இந்திச்சார்’ என்ற படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த குழந்தை ஒன்று நடிகை சன்னி லியோனிடம் போய் தோளில் சாய்ந்து கொண்டது.
மேலும் அவரை விட்டு போக மறுத்து விட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் கூப்பிட்டும்…திரும்பி திரும்பி சன்னியிடமே வந்து ஓடி வந்து ஒட்டிக் கொண்டது. மேலும் சன்னியின் பேச்சையே கேட்டது.
செல்போனில் மேலும் செல்பி எடுப்பது குறித்து குழந்தையிடம் அவர் விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் ஒரு வழியாக நடிகை சன்னி லியோனிடம் இருந்து குழந்தையை வாங்கி சென்றனர்.
இதனை செல்பியாக எடுத்த சன்னி லியோன் அவர் இன்ஸ்ட்ரகிராமில் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
என்னை விட்டு போக மறுத்து குழந்தை என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.